கிளிநொச்சி, பெரிய பரந்தன், பிறப்பிடமாகவும்,
கிளிநொச்சி
கனாகம்பிகைக் குளத்தை
வதிவிடமாகவும்,
பிரித்தானியா, லூசியம்
என்ற இடத்தைத் தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட
தங்கராசா கிருஸ்ணராஜா
அவர்கள் 20-10-2012
சனிக்கிழமை
அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், தங்கராசா. சிவசிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சுபாசினி அவர்களின் அன்புக்
கணவரும்,
சௌமியா, லக்சன், சஞ்சய்
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரட்ணராஜா, சிவயோகமலர், வையகுருநாதன்,
துரைராஜா,
சிவராஜா, சிவயோகசக்தி, தவராஜா, அகிலன் ஆகியோரின்
அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment