நல்லையா சின்னப்பிள்ளை (செல்லம்மா) காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும். - காலஞ்சென்ற ஆறுமுகம் நல்லையா (குஞ்சர்) அவர்களின் அன்பு மனைவியும்.- சுப்பிரமணியம், சங்கரப்பிள்ளை, ஆகியோரின் அன்புச்சகோதரியும்,- வள்ளிநாயகி, கனகாம்பிகைகுளம் கிளிநொச்சி. - காலஞ்சென்ற நடராசா. - மகேஸ்வரி (சின்னக்கிளி) மீசாலை. - சறோஜினி (சின்னமணி) சுவிற்சர்லாந்து. -சிவமலர் (மனோ) வவுனியா. - சூரியகுமார் (குமார்) சுவிற்சர்லாந்து. - காலஞ்சன்ற சந்திரகுமார் (வவா) . - விஜயகுமார் (அப்பன்) இங்கிலாந்து. ஆகியோரின் ஆருயிர் தாயாரும்.
தர்மலிங்கம், கனகாம்பிகை குளம், கிளிநொச்சி.- கங்காதரன், மீசாலை,- சிவகதிர்காமநாதன், மலேசியா,- ஞானசரஸ்வதி, வவுனியா.- குணரத்தினம் வவுனியா. - புஸ்பமலர் சுவிற்சர்லாந்து,- சந்திரவதனா சுவிற்சர்லாந்து,- ஜசோதா இங்கிலாந்து, ஆகியோரின் அன்பு மாமியாரும்.
தர்மநந்தினி, தர்மராஜன். தர்மரஜனி, ஜெகன்.--அனந்தன்,-- சந்திரிகா, செந்தூரன், நிரைஞ்சன்.-- அகல்யா, ஜனனி,-- தனுஜன்,-- ரஞ்ஜித்,-- மஞ்சு,-- விதுசனா, மீருஜா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் 15-07-2013 திங்கட் கிழமை, கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் முருகன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
மகள், சறோஜினி. பேத்திகள்: அகல்யா, ஜனனி.
சுவிற்சர்லாந்து.
தொலைபேசி
சரோஜினி 00 41412101549.
00442082414858 அப்பன் இங்கிலாந்து.
0041432666729 குமார், சுவிற்சர்லாந்து.
0094775282561 சிவமலர், இலங்கை.
No comments:
Post a Comment