Sunday, November 24, 2013

மலேசியாவில் ஈழத்தமிழர்களின் கலை இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

உருவாக்கப்பட்டது: 24 நவம்பர் 2013
http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2020.jpg24,11, 2013 ஞாயிறு அன்று மலேசியா, கோலாலம்பூர் மகாராஜாலேலே,  என்ற இடத்தில் அமைந்திருந்த சைனீஸ் அசெம்பிளி மண்டபத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ் குழந்தைகள்,  மற்றும் இளைஞர்களின் கலை இசை  நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வை மலேசியா வாழ் இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு (STROM)  நடாத்தியது.  இந் நிகழ்வில் நடனம்,  பாடல்,  ஓவியம் வரைதல்,  போன்ற நிகழ்ச்சிகள் பரீட்சாத்தமாக நடத்தப்பட்டது.  முற்று முழுதாக ஈழத்தமிழ் மக்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாக வாழ்ந்தாலும், தமிழ் பெற்றோர்கள் தமது குழந்தைகளை  தமிழ் கல்வி மற்றும் கலை போன்றவற்றில் புலனை திருப்புவதே "இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு"  (STROM)  ன் நோக்கம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

நிகழ்வில் முந்நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.  சிறப்பம்ஷமாக மலேசிய இன மக்களும் வந்திருந்து விழாவை சிறப்புற செய்தனர்.http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2019.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2018.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2017.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2016.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2015.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2014.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2013.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2012.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%206.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2011.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%2010.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%209.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%208.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%207.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%205.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%204.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%203.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai%202.jpghttp://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/malesiyaeelathamilarkalai.jpg

No comments: