இந்த இளையவர்களின் திறமையை பாருங்கள்...
எத்தனை தெளிவு எத்துணை துணிவு....


குட்டையை குழப்பும் அட்டைகளின் நடுவே......
விடுதலை தாகம் கொண்ட இந்த இளையோரின் தெளிவும் உறுதியும் மனம் நெகிழ வைக்கிறது.
தாயகம் விடியும்... தமிழீழம் மலரும்... !!!
இன்னும் நம்பிக்கை இருக்கு.....!!!

Singer: Palakkad Sreeram
Lyrics: Kannan Sithambaranathan
Music: Vashanth Sellathurai
Artists: Sri, Kannan & Vashanth


-தமிழ்ப்பொடியன்-

நன்றி ஈழதேசம் இணையம்.