[காணொளி&படங்கள்] இங்கே இருபதிவுகளை கீழே இணைத்துள்ளோம். இதில் எது உண்மை எது நாடகம் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்…
சிறீலங்காவுக்கு நீங்க எப்படியோ இந்தியாவுக்கு நான் அப்படி... உங்க கட்சிப்பேருல ஈழம்னு வைச்சி ஈழத்தை அழிச்சீங்க எங்க கட்சிப்பேருல விடுதலைனு வைச்சி விடுதலை இல்லாமல் செய்கிறேன்
பரிசுகளை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க ஊருக்கு போனதும் என்ன நாடகம் போடலாம்னு தம்பிங்ககிட்ட கேட்கனும் கண்டிப்பா
வணக்கம் அய்யா உங்களை தமிழ்நாட்டு மேடைகளில் ரொம்ப திட்டி பேசிட்டேன், இனியும் அப்படி பேச வேண்டி இருக்கும். இதையெல்லாம் மனசுல வைச்சுக்காம பொறுத்துக்குங்க
1 comment:
எதிரிகளை இனம் கண்டு அழித்துவிடலாம் ஆனால் கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை.........
Post a Comment